ஃபிரெட் பேக்வெல்

இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்

ஃபிரெட் பேக்வெல் (Fred Bakewell, பிறப்பு: நவம்பர் 2 1908, இறப்பு: சனவரி 23 1983) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார்[1]. இவர் ஆறு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 250 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1931 - 1935 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.

ஃபிரெட் பேக்வெல்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 6 250
ஓட்டங்கள் 409 14,570
மட்டையாட்ட சராசரி 45.44 33.96
100கள்/50கள் 1/3 31/74
அதியுயர் ஓட்டம் 107 257
வீசிய பந்துகள் 18 1,601
வீழ்த்தல்கள் 0 22
பந்துவீச்சு சராசரி N/A 57.77
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு 0/8 2/17
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
3/0 225/0
மூலம்: [1]

சான்றுகள் தொகு

  1. "Beloved Vic". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2 November 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஃபிரெட்_பேக்வெல்&oldid=2748877" இலிருந்து மீள்விக்கப்பட்டது