ஃபிரெட் ரிஜ்வே

இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்

ஃபிரெட் ரிஜ்வே (Fred Ridgway, பிறப்பு: ஆகத்து 10 1923) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 341 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1951 -52 ல் இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.[1][2][3]

ஃபிரெட் ரிஜ்வே
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஃபிரெட் ரிஜ்வே
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை வேகப்பந்து
பங்குபந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 365)நவம்பர் 2 1951 எ. இந்தியா
கடைசித் தேர்வுபிப்ரவரி 6 1952 எ. இந்தியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 5 341
ஓட்டங்கள் 49 4,081
மட்டையாட்ட சராசரி 8.16 11.00
100கள்/50கள் –/– –/9
அதியுயர் ஓட்டம் 24 94
வீசிய பந்துகள் 793 56,616
வீழ்த்தல்கள் 7 1069
பந்துவீச்சு சராசரி 54.14 23.74
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
41
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
6
சிறந்த பந்துவீச்சு 4/83 8/39
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
3/– 234/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், சனவரி 7 2009

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஃபிரெட்_ரிஜ்வே&oldid=3893978" இலிருந்து மீள்விக்கப்பட்டது