ஃபிரேசர் நிறுவனம்

ஃபிரேசர் நிறுவனம் என்பது ஒரு கனடிய மதியுரையகம். இது திறந்த சந்தை, சுதந்திரவாத கொள்கைகளுக்கு ஆதரவான செயற்பாடுகளில் ஈடுபடுகிறது. அறிக்கைகள் கருத்துரைகள் வெளியிடுவது, அரசியலில் கொள்கைகளை வகுப்பது, அரச திட்டங்களை அலகுகளை மதிப்பீடு செய்வது போன்ற செயற்பாடுகளில் இது ஈடுபடுகிறது. இந்த நிறுவனம் கட்சி சார்பற்றதாக கூறினாலும், கனடிய பழமைவாத கட்சிக்கு ஆதரவான போக்கு உடையது. இக்கட்சி சார்ந்த பலர் இந்த நிறுவனத்தில் முக்கிய பொறுப்புகளில் உள்ளார்கள்.[1][2][3]

பொதுச் சேவை மதிப்பீடுகள் தொகு

பாடசாலைகளை மதிப்பிடுதல் தொகு

கனடிய பாடசாலைகளின் தரம் பற்றி புள்ளி விபர மதிப்பீடை இந்த நிறுவனம் வெளியிடுகிறது. பல பெற்றோர்கள் இதை கருத்தில் கொண்டு பாடசாலைகளை தெரிவு செய்கிறார்கள்.

மருத்துவமனைகளை மதிப்பிடுதல் தொகு

இவற்றையும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

  1. Schultze, Rainer-Olaf; Sturm, Roland; Eberle, Dagmar (2003-02-28). Conservative Parties and Right-Wing Politics in North America: Reaping the Benefits of an Ideological Victory?. VS Verlag für Sozialwissenschaften. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-8100-3812-8. 
  2. Clifford Krauss (28 February 2006). "In Canada, private medicine spreads". New York Times. https://www.nytimes.com/2006/02/28/world/americas/28iht-canada.html. 
  3. "Fraser Institute to pay tuition for poor Albertans". Calgary Herald. 18 January 2006. Archived from the original on 4 March 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஃபிரேசர்_நிறுவனம்&oldid=3889690" இலிருந்து மீள்விக்கப்பட்டது