அகர்த்தலா விமான நிலையம்

அகர்த்தலா விமான நிலையம், இந்திய மாநிலமான திரிபுராவின் அகர்த்தலா நகரத்தில் உள்ளது. இதை இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் நிர்வகிக்கிறது.[3] தற்போது இன்டிகோ, ஸ்பைஸ் ஜெட், ஏர் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்கள் விமானங்களை இயக்குகின்றன.

அகர்த்தலா விமான நிலையம்
Agartala Airport

আগরতলা বিমানবন্দর
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொதுத்துறை
உரிமையாளர்/இயக்குனர்இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்
சேவை புரிவதுஅகர்தலா, திரிபுரா, இந்தியா
அமைவிடம்சிங்கர்பில்
உயரம் AMSL47 ft / 14 m
ஆள்கூறுகள்23°53′24″N 091°14′32″E / 23.89000°N 91.24222°E / 23.89000; 91.24222
இணையத்தளம்www.aai.aero
நிலப்படம்
IXA is located in திரிபுரா
IXA
IXA
IXA is located in இந்தியா
IXA
IXA
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
அடி மீட்டர்
18/36 7,500 2,286 அசுபால்ட்டு
புள்ளிவிவரங்கள் (2014)
பயணியர்601,146(2,62%)
விமான சேவைகள்7,845
அகர்த்தலா விமான நிலையம்

விமானங்களும் சேரும் இடங்களும் தொகு

பயணியர் விமானங்கள் தொகு

விமான நிறுவனங்கள்சேரிடங்கள்
ஏர் இந்தியாகல்கத்தா
இன்டிகோபெங்களூர், தில்லி, குவகாத்தி, ஐதராபாத், இம்பால், கல்கத்தா
ஸ்பைஸ் ஜெட்பெங்களூர், சென்னை, குவகாத்தி, கல்கத்தா

மேலும் பார்க்க தொகு

சான்றுகள் தொகு

  1. "TRAFFIC STATISTICS - DOMESTIC & INTERNATIONAL PASSENGERS". Aai.aero. Archived from the original (jsp) on 3 ஜனவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 31 December 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. இந்தியாவில் பயணிகள் போக்குவரத்து மிகுந்த வானூர்தி நிலையங்கள்
  3. Civil Airport Agartala பரணிடப்பட்டது 2007-11-05 at the வந்தவழி இயந்திரம் at இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்

இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அகர்த்தலா_விமான_நிலையம்&oldid=3926943" இலிருந்து மீள்விக்கப்பட்டது