அகல் விளக்கு (திரைப்படம்)

அகல்விளக்கு 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1][2]ஆர். செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த்,[3] ஷோபா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

அகல்விளக்கு
இயக்கம்ஆர். செல்வராஜ்
தயாரிப்புஆர். சி. அசோக்
சுனில் பிக்சர்ஸ்
இசைஇளையராஜா
நடிப்புவிஜயகாந்த்
ஷோபா
வெளியீடுதிசம்பர் 7, 1979
நீளம்3,719 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. "Agal Vilakku - அகல் விளக்கு". தமிழ் திரை உலகம். பார்க்கப்பட்ட நாள் 2022-12-11.
  2. "Agal Vilakku". 1979-12-04. பார்க்கப்பட்ட நாள் 2022-12-11.
  3. "விஜயகாந்த் பிறந்த நாள்: ஏழைகளின் இதயத்தில் வீற்றிருக்கும் மதுரை சூரன்!". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-12-11.