துடுப்பாட்டத்தில், ஒரு அகல வீச்சு என்பது :

  • ஒரு மட்டையாளரருக்கு வீசப்படும் பந்தானது வழக்கமாக வீசும் அளவினை விட மிக உயரமாகவோ அல்லது அகலமாகவோ வீசப்படுகிறது என்பதனை நடுவரால் (துடுப்பாட்டம்) தீர்மானிக்கப்படுகிறது.
  • இதன் விளைவாக மட்டையாடும் அணிக்கு கூடுதல் ஓட்டங்கள் வழங்கப்படும்.
இளையோ துடுப்பாட்டப் போட்டியில் ஒரு நடுவர் அகலவீச்சு சமிக்ஞை செய்கிறார்.

வரையறை தொகு

துடுப்பாட்ட சங்க விதிமுறையின் 22 வது சட்டத்தின் கீழ் அகல வீச்சு உள்ளது. [1]

சான்றுகள் தொகு

  1. "Law 22 – Wide ball". MCC. பார்க்கப்பட்ட நாள் 29 September 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகல_வீச்சு&oldid=2895003" இலிருந்து மீள்விக்கப்பட்டது