அக்னி-3 ஆனது அக்னி-2ஐ அடுத்து இந்தியாவால் உருவாக்கப்பட்ட ஒரு இடைப்பட்ட தூரம் பாயும் ஏவுகணை ஆகும்.[4] இதன் தாக்குதல் எல்லை வரம்பு 3,500 km- 5,000 km,[7] மேலும் இதன் மூலம் இந்தியாவின் அருகாமை நாடுகளின் உட்பகுதி வரை தாக்குதல் நடத்த இயலும்.[8]. சூன் 2011 ல் அக்னி-3 ஆனது பாதுகாப்பு படைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது மேலும் இவை தற்போது உற்பத்தியில் உள்ளன. [9]

அக்னி-3
வகைஇடைப்பட்ட தூரம் பாயும் ஏவுகணை
அமைக்கப்பட்ட நாடுஇந்தியா இந்தியா
பயன்பாடு வரலாறு
பயன்பாட்டுக்கு வந்ததுபயன்பாட்டில் உள்ளது. [1]
பயன் படுத்தியவர்இந்திய இராணுவம்
உற்பத்தி வரலாறு
தயாரிப்பாளர்பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO),
பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் (BDL)
ஓரலகுக்கான செலவு25 கோடி (US$3 மில்லியன்) - 35 கோடி (US$4 மில்லியன்)[2]
அளவீடுகள்
எடை48,000 கிகி[3]
நீளம்17 மீ[1]
விட்டம்2.0 மீ[1]
வெடிபொருள்Strategic nuclear (15 to 250 KT)(2000 to 2500 Kg), conventional, thermobaric

இயந்திரம்இரு கட்ட திட எரிபொருள் இயந்திரம்
இயங்கு தூரம்
3,500 km - 5,000 km [4]
பறப்பு உயரம்> 450 கிமீ [5]
வேகம்5-6 கிமீ/வி (Agni-II)[6]
வழிகாட்டி
ஒருங்கியம்
Ring Laser Gyro- INS (Inertial Navigation System), optionally augmented by GPS, terminal guidance with possible radar scene correlation
துல்லியம்40 m
ஏவு
தளம்
8 x 8 TELAR (Transporter erector launcher) Rail Mobile Launcher

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-10-18. பார்க்கப்பட்ட நாள் 2012-04-20.
  2. "Technical tune to Agni test before talks". Calcutta, India: The Telegraph. 2004-08-30 இம் மூலத்தில் இருந்து 2007-12-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071211004418/http://www.telegraphindia.com/1040830/asp/nation/story_3694401.asp. பார்த்த நாள்: 2007-12-13. 
  3. "Small satellites can be armed to protect space assets: Scientist". Deccan Herald. http://www.deccanherald.com/content/126814/small-satellites-can-armed-protect.html. பார்த்த நாள்: 2011-01-06. 
  4. 4.0 4.1 "Agni-III test fired by India". The Indian Express. Archived from the original on 2006-07-13. பார்க்கப்பட்ட நாள் 2006-07-09.
  5. Subramanian, T. S. (2010-02-07). "AGNI-III test-fired successfully". Chennai, India: thehindu.com இம் மூலத்தில் இருந்து 2010-08-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100811111735/http://beta.thehindu.com/news/national/article102369.ece. பார்த்த நாள்: 2011-07-15. 
  6. Vishwakarma, Arun (2007-07-01). "Indian Long Range Strategic Missiles" (PDF). Lancer Publishers and Distributors. Archived (PDF) from the original on 2007-11-29. பார்க்கப்பட்ட நாள் 2007-12-13.
  7. "Agni-3". MissileThreat. Archived from the original on 2012-10-18. பார்க்கப்பட்ட நாள் 2011-10-20.
  8. "Agni - India Missile Special Weapons Deilivery System". Federation of American Scientists. Archived from the original on 2009-04-16. பார்க்கப்பட்ட நாள் 2009-05-16.
  9. PTI (2011-06-03). "Sci-Tech / Science : India to test fire Agni-V by year-end". Chennai, India: The Hindu. http://www.thehindu.com/sci-tech/science/article2073999.ece. பார்த்த நாள்: 2011-07-15. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்னி-3&oldid=3592336" இலிருந்து மீள்விக்கப்பட்டது