அக்னி பறவை (தொலைக்காட்சித் தொடர்)

அக்னி பறவை இந்த தொடர் (திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு) புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இத் தொடரில் சிம்ரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். அக்னி பறவைத் தொடர் ஒரு உண்மைக் கதை ஆகும்.[1][2][3]

அக்னி பறவை
வகைநாடகம்
எழுத்துபி. ரமேஷ்
இயக்கம்கவிதா பாரதி
நடிப்புசிம்ரன்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
அத்தியாயங்கள்134
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்தமிழ்நாடு
ஓட்டம்ஏறத்தாழ 20-22 நிமிடங்கள் (ஒருநாள் ஒளிபரப்பு)
ஒளிபரப்பு
அலைவரிசைபுதுயுகம் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்4 நவம்பர் 2013 (2013-11-04) –
16 மே 2014 (2014-05-16)

நடிகர்கள் தொகு

இவற்றை பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Simran back with a Meaty role". www.indiaglitz.com.
  2. "New channel PuthuYugam details and Simran's Agni Paravai Serial in new channel PuthuYugam". www.newindiancinema.com. Archived from the original on 2017-09-12. பார்க்கப்பட்ட நாள் 2018-04-02.
  3. "Agni Paravai Serial Pictures". ravepad.com.

வெளி இணைப்புகள் தொகு