அக்பர் கான் (மாற்றுத்திறனாளி செயற்பாட்டாளர்)

அக்பர் கான் (Akbar Khan) இந்தியாவைச் சேர்ந்த சமூகநலச் செயற்பாட்டாளர் ஆவார். மாற்றுத்திறனாளிகள் உரிமைக்காக போராடியதற்காக 1989 ஆம் ஆண்டில் இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.[1][2][3][4]

அக்பர் கான்
Akbar Khan
2016 ஏப்ரல் 14 அன்று விருது பெற்றபின் அக்பர் கான் ஏற்புரை
2016 ஆம் ஆண்டில் அக்பர் கான்
பிறப்பு16 ஆகத்து 1962 (1962-08-16) (அகவை 61)
பங்சார், இராசத்தான், இந்தியா
தேசியம்இந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள்
  • டிஏவி பள்ளி, அச்மீர்
  • பார்வையற்றோர் பள்ளி, அச்மீர்
  • சந்தன் தர்ம் அரசு கல்லூரி, பியாவர்
  • சாவித்திரி பெண்கள் கல்லூரி, அச்மீர்
பணி
  • பாடகர்-பாடலாசிரியர்
  • இசையமைப்பாளர்
  • வங்கியாளர்
  • சேயற்பாட்டாளர்
செயற்பாட்டுக்
காலம்
1975–முதல்
பணியகம்பஞ்சாப் தேசிய வங்கி
வாழ்க்கைத்
துணை
ராணா கான் (தி. 1987)
பிள்ளைகள்2
விருதுகள்மாற்றுத்திறனாளிகள் உரிமைக்காகப் போராடியதற்காக தேசிய விருது (1989)]]
வலைத்தளம்
www.akbarkhan.co.in

வாழ்க்கைக் குறிப்பு தொகு

அக்பர் கான் 1962 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 16 ஆம் தேதி இந்தியாவின் இராத்தான் மாநிலத்தில் அமைந்துள்ள பங்காசர் என்ற இடத்தில் ஒரு விவசாயியான கிசுடூர் கான் மற்றும் இல்லத்தரசி ரகமத் பேகம் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.[1] இராணா ருக்னுதீன் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இராணா ருக்னுதீன் தனது முனைவர் பட்டத்தை அலிகார் முசுலிம் பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றார்.

விருதுகள் தொகு

ஆண்டு விருது விருது வழங்கும் நிறுவனம் அமைப்பு
1988 சிறந்த பணியாளர் விருது பஞ்சாப் ஆளுநர்
1989 ஊனமுற்றோர் நலனுக்கான தேசிய விருது [2] இந்திய அரசு ஆர்.வெங்கடராமன், இந்தியக் குடியரசுத் தலைவர்
2012 இராசத்தானின் பெருமை [5] கேபி அறக்கட்டளை, அச்மீர் கல்வி அமைச்சர், இராசத்தான் அரசு
2016 லிம்கா சாதனை புத்தகம் [6] தில்லியில் உள்ள இந்தியா வாழ்விட மையத்தில் லிம்கா சாதனைகள் புத்தகம் நாராயண் மூர்த்தி

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Akbar khan: A Brief Autobiography". Akbarkhan.co.in. Archived from the original on 22 February 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-02-18.
  2. 2.0 2.1 "Video of Akbar Khan receiving National Award by President of India Ramaswamy Venkataraman in 1989". Youtube.com. பார்க்கப்பட்ட நாள் 2014-02-18.
  3. "Akbar Khan - TV Interview – Doordarshan Jalandhar – March 18, 1989". Youtube.com. பார்க்கப்பட்ட நாள் 2014-02-18.
  4. "Akbar Khan – TV Interview – Mahro Rajasthan – ETV Rajasthan". Youtube.com. பார்க்கப்பட்ட நாள் 2014-02-18.
  5. "Akbar Khan – Pride of Rajasthan - TV NEWS - Sar-e-Raah". Youtube.com. பார்க்கப்பட்ட நாள் 2014-02-18.
  6. "Limca Book of Records". limcabookofrecords.in. Archived from the original on 22 April 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-03-31.

புற இணைப்புகள் தொகு