அசிட்டைலேற்ற இருதரச அடிப்பேட்டு

வேதிச் சேர்மம்

அசிட்டைலேற்ற இருதரச அடிப்பேட்டு (Acetylated distarch adipate) என்பது தரச உணவு சேர்க்கைப் பொருளாகும். இப்பொருள்களுக்கான ஐரோப்பிய ஒன்றிய எண் திட்டத்தில் இதற்கு ஐ1422 என்ற எண் வழங்கப்பட்டு அறியப்படுகிறது. அசிட்டிக் நீரிலி மற்றும் அடிப்பிக் அமில நீரிலி இரண்டையும் சேர்த்து சூடுபடுத்தினால் உயர் வெப்பநிலைகளைத் தடுக்க இயலும். உணவில் அதன் பருமதிப்பை உயர்த்தும் முகவராகவும், நிலைநிறுத்தியாகவும், திண்மையாக்கியாகவும் அசிட்டைலேற்ற இருதரச அட்டிப்பேட்டு பயன்படுத்தப்படுகிறது.

அசிட்டைலேற்ற இருதரச அடிப்பேட்டு

வேதிக் கட்டமைப்பில் சர்க்கரை (கருப்பு), அசிட்டைல் (சிவப்பு), மற்றும் அடிப்பேட்டு (நீலம்) குழுக்களை அடையாளப்படுத்தும் பகுதி
இனங்காட்டிகள்
63798-35-6 Y
ChemSpider இல்லை N
பண்புகள்
மாறுபடும்
வாய்ப்பாட்டு எடை மாறுபடும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

மனிதர்கள் தினந்தோறும் நுகரும் அளவு உறுதி செய்யப்படவில்லை.[1]

மேற்கோள்கள் தொகு

புற இணைப்பு தொகு