அசிட்டைலேற்ற தரசம்

வேதிச் சேர்மம்

அசிட்டைலேற்ற தரசம் (Acetylated starch) என்பது மாற்றியமைக்கப்பட்ட தரச உணவு சேர்க்கைப் பொருளாகும். இப்பொருள்களுக்கான ஐரோப்பிய ஒன்றிய எண் திட்டத்தில் இதற்கு ஐ1420 என்ற எண் வழங்கப்பட்டு அறியப்படுகிறது. இவை குடலால் அப்படியே உறிஞ்சப்படுவதில்லை ஆனால் குடல் நொதிகளால் கணிசமாக நீராற்பகுப்பு செய்யப்பட்டு பின்னர் குடல் நுண்ணுயிரியால் நொதிக்கப்படுகின்றன. [1]

அசிட்டைலேற்ற தரசம்
பெயர்கள்
வேறு பெயர்கள்
தரச அசிட்டேட்டு
இனங்காட்டிகள்
9045-28-7
EC number 618-556-3
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அசிட்டைலேற்ற_தரசம்&oldid=3002231" இலிருந்து மீள்விக்கப்பட்டது