அசிரியக் கட்டிடக்கலை

அசிரியப் பண்பாடு என்பது இன்றைய ஈராக் நாட்டிலுள்ள யூபிரட்டீஸ், தைகிரிஸ் ஆகிய நதிக்கரையில் வளர்ந்து செழித்திருந்த பண்பாட்டைக் குறிக்கும். இப் பண்பாட்டைச் சேர்ந்த கட்டிடக்கலையே அசிரியக் கட்டிடக்கலை ஆகும்.

இவற்றையும் பார்க்கவும் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=அசிரியக்_கட்டிடக்கலை&oldid=2266655" இலிருந்து மீள்விக்கப்பட்டது