அசுரன் (1995 திரைப்படம்)

வேலு பிரபாகரன் இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

அசுரன் (Asuran) 1995 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திகில் திரைப்படம்.இந்த திரைப்படத்தை வேலு பிரபாகரன் இயக்கினார்.இந்த திரைப்படத்திற்க்கு ஆர். கே. செல்வமணி திரைக்கதை எழுதினார்.இந்த திரைப்படத்தில் அருண்பாண்டியன் மற்றும் ரோஜா ஆகியோர் முக்கிய கதாபத்திரத்தில் ராதாரவி,நெப்போலியன் மற்றும் செந்தில் ஆகியோர் துனைவேடங்களில் நடித்தனர். ஆர்னோல்டு சுவார்செனேகர் நடித்து 1987 ஆம் ஆண்டு வெளிவந்த பிரிடேட்டர் திரைப்படத்தின் தமிழாக்கம் இந்த திரைப்படம்.[1]

அசுரன்
இயக்கம்வேலு பிரபாகரன்
தயாரிப்புஆர். கே. செல்வமணி
கதைமா. பண்டரிநாதன்
(Dialogue)
திரைக்கதைஆர். கே. செல்வமணி
இசைஆதித்தியன்
நடிப்புஅருண் பாண்டியன்
ரோஜா
ராதாரவி
ஒளிப்பதிவுவேலு பிரபாகரன்
படத்தொகுப்புவி. உதயசங்கர்
கலையகம்Motherland Movies International
விநியோகம்Motherland Movies International
வெளியீடு21 சூலை 1995
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

சான்றுகள் தொகு

  1. https://groups.google.com/forum/#!topic/soc.culture.tamil/DkYZjPTDnMUபார்வை நாள் 7 ஆக்டோபர் 2016
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசுரன்_(1995_திரைப்படம்)&oldid=3659245" இலிருந்து மீள்விக்கப்பட்டது