அச்சாணிக் கண்ணிமுடிச்சு

அச்சாணிக் கண்ணிமுடிச்சு (Axle hitch) என்பது அணுகுவதற்குக் கடினமான இடங்களில் முடிவதற்கு அல்லது ஊடுதலான பாதுகாப்புத் தேவைப்படும் இடங்களில் பயன்படும் ஒரு கண்ணிமுடிச்சு ஆகும். இந்த முடிச்சு பௌலைன் முடிச்சு அல்லது அதுபோன்ற வேறு முடிச்சுக்கள் இடுவதன் மூலம் முடிக்கப்பட வேண்டும்.

வகைகண்ணி
ABoK
  1. 162

இவற்றையும் பார்க்கவும் தொகு

முடிச்சுக்களின் பட்டியல்