அச்சுத ராமச்சந்திர நாயக்கர்

செஞ்சி நாயக்க மன்னன்

அச்சுத ராமச்சந்திர நாயக்கர் (Achutha Ramachandra Nayak) 1520 முதல் 1540 வரை ஆண்ட செஞ்சி நாயக்க வம்சத்தைச் சேர்ந்தவர் ஆவார்.[1] திருவண்ணாமலை கோயிலையும் கோயில் கோபுரத்தையும் சூழ்ந்து கோட்டைச் சுவர்களைக் கட்டினார்.[2] தனது ஆட்சியின் இறுதியில் திண்டிவனத்தில் விஷ்ணு கோவிலையும், நெடுங்குன்றம் மற்றும் சேத்துப்பட்டு கோவில்களின் கோபுரத்தையும் கட்டினார். பல அக்கிரகாரங்களையும் வழங்கினார்.

மேற்கோள்கள் தொகு

  1. ஜெகாதா, ed. (2005). நாயக்க மன்னர்களும் சேதுபதிகளும். அறிவு நிலையம் பதிப்பகம். p. 131.
  2. Chidambaram S. Srinivasachari, ed. (1943). A History of Gingee and Its Rulers. Annamalai University.

வெளி இணைப்புகள் தொகு