அடிடா மேளம்

2016 திரைப்படம்

அடிடா மேளம் (Adida Melam) என்பது ஒரு இந்திய தமிழ் காதல் நகைச்சுவைத் திரைப்படமாகும். அன்பு ஸ்டாலின் இயக்கிய இப்படத்தில் புதுமுகம் அபய் கிருஷ்ணா மற்றும் அபிநயா ஆகியோர் நடித்துள்ளனர்.[1] படத்தின் பணிகள் 2012 ஆம் ஆண்டில் துவங்கியது என்றாலும், இந்த படம் தயாரிப்பு சிக்கல்களில் சிக்கியது, பின்னர் வெளியீட்டுக்கு முன்னர் 2016 ஆம் ஆண்டில் மேள தாளாம் என்ற பெயரானது அடிடா மேளம் என மாற்றப்பட்டது.[2][3][4]

அடிடா மேளம்
இயக்கம்அன்பு ஸ்டாலின்
இசைஅபிசேக் லாரன்ஸ்
நடிப்புஅபய் கிருஷ்ணா
அபிநயா
கலையகம்டாடோ கிரியேஷன்ஸ்
வெளியீடு25 மார்ச் 2016
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

இசை தொகு

படத்திற்கு அபிஷேக் லாரன்ஸ் இசை அமைத்தார்.[5] மேள தாளம் என தொடங்கும் படத்தின் முதல் பாடலை சிலம்பரசன் (சிம்பு) பாடினார்.

குறிப்புகள் தொகு

  1. "'I've never faced bias': Abhinaya". Times of India. 3 March 2012. Archived from the original on 4 மார்ச் 2012. பார்க்கப்பட்ட நாள் 25 May 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help) "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-03-04. பார்க்கப்பட்ட நாள் 2021-03-13.
  2. "Abhinaya had to lip-sync to a lot of dialogues". Times of India. 13 January 2016. பார்க்கப்பட்ட நாள் 12 February 2016.
  3. "Abhinaya's new film!". Behindwoods. 1 March 2012. பார்க்கப்பட்ட நாள் 25 May 2012.
  4. http://indianexpress.com/article/entertainment/regional/climax-of-adida-melam-exceptionally-funny-abhay-krishnaa/
  5. "Abhinaya imitates Rajini and dances to STR's tune!". Behindwoods. 25 May 2012. பார்க்கப்பட்ட நாள் 25 May 2012.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அடிடா_மேளம்&oldid=3659252" இலிருந்து மீள்விக்கப்பட்டது