அடிமலரல் என்பது தாவரங்களின் வன்மையான பிரதான தண்டிலும் அடிமரத்திலும் நடைபெறும் பூத்தல்,காய்த்தல் செயற்பாடுகளைக் குறிக்கும் தாவரவியல் பதமாகும். சில தாவரங்களில் பிரதான தண்டுகளில் நடைபெறும் சாதாரண அரும்பு , இலை தோன்றுதல் செயற்பாட்டுக்கு மேலதிகமாக இச் செயற்பாடு நடைபெறுகிறது. இதனால் உயரத்திற்கு பறக்கவோ மரமேறவோ முடியாத விலங்குகளும் இத்தாவரங்களின் மகரந்தச் சேர்க்கை, வித்துப்பரம்பல் என்பவற்றில் பங்களிக்க முடியும்[1]

வன்மையான தண்டில் மலர்ந்திருக்கும் பூ, தர்பூசணி மரம், ஆஸ்திரேலியா
அடி மரத்தில் காய்த்திருக்கும் பலா

எடுத்துக்காட்டுகள் தொகு

 

References தொகு

  1. Jeremy M.B. Smith. "Tropical forest: Population and community development and structure: Relationships between the flora and fauna -- Encyclopædia Britannica". பார்க்கப்பட்ட நாள் 2008-03-07.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அடிமலரல்&oldid=3274922" இலிருந்து மீள்விக்கப்பட்டது