அட்வன்சர் இன் சீக்ரெட் வேர்ல்டு

அட்வன்சர் இன் சீக்ரெட் வேர்ல்டு (தமிழ்: ரகசிய தீவு) இது 2014ம் ஆண்டு வெளியான திரைப்படம். பல கோடி ஆண்டுகளுக்கு முன் அழியும் தருணத்தில் டைனோசர்களும், மனிதர்களும் வாழ்ந்த தீவு பற்றிய கதை.

ரகசிய தீவு
திரையரங்கு வெளியீட்டு சுவரொட்டி
இயக்கம்மார்கோ பிரம்பில்லா
நடிப்புகாரல், டேவிட்
வெளியீடுஏப்ரல் 18, 2014 (2014 -04-18)[சான்று தேவை]
தமிழ்நாடு
மொழிதமிழ் மொழிமாற்றம்

தமிழில் தொகு

தமிழில் ஏ.சீனிவாச மூர்த்தி வசனம் எழுதி உள்ளார். ஜி.கே.பிலிம்ஸ் வெளியீடுகிறது.Adventures In Secret World

குறிப்புகள் தொகு