அதம்பை (Adambai) என்பது தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை நகரத்திலிருந்து 9 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கிராமம் ஆகும். இது திருவோணம் ஒன்றியத்தின் கீழ் உள்ள பெரிய ஊராட்சிகளில் ஒன்றாகும். இந்த ஊராட்சி பேராவூரணி சட்டமன்றத் தொகுதியின் கீழ் வருகின்றது.[1]

அதம்பை
Adambai
கிராமம்
அதம்பை Adambai is located in தமிழ் நாடு
அதம்பை Adambai
அதம்பை
Adambai
தமிழ்நாட்டில் அமைவிடம்
அதம்பை Adambai is located in இந்தியா
அதம்பை Adambai
அதம்பை
Adambai
அதம்பை
Adambai (இந்தியா)
ஆள்கூறுகள்: 10°26′57.89″N 79°17′14.80″E / 10.4494139°N 79.2874444°E / 10.4494139; 79.2874444
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தஞ்சாவூர்
அரசு
 • வகைஊராட்சி
மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
614602

மேற்கோள்கள் தொகு

  1. "Adambai Pin Code, Adambai , Thanjavur Map , Latitude and Longitude , Tamil Nadu". indiamapia.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அதம்பை&oldid=3781820" இலிருந்து மீள்விக்கப்பட்டது