அநங்கம் (இதழ்)

அநங்கம்
[I
இதழாசிரியர் கே. பாலமுருகன்
துறை
வெளியீட்டு சுழற்சி இரு மாதம்
மொழி தமிழ்
முதல் இதழ் 2008
இறுதி இதழ்
இதழ்கள் தொகை
வெளியீட்டு நிறுவனம்
நாடு மலேசியா
வலைப்பக்கம் [1]

அநங்கம் மலேசியாவிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் சிற்றிதழ். இவ்விதழ் உள்ளூர் படைப்பாளிகளின் படைப்புக் களமாகவும் சிங்கப்பூர், தமிழகம், அயலக படைப்பாளர்களின் பகிர்வு களமாகவும் தனது எல்லையை விரித்துக் கொண்டு தனித்த அடையாளங்களோடு வெளியாகிறது. முதலாவது அநங்கம் இதழ் ஒக்டோபர் 2008 இல் வெளிவந்தது.[1]

ஆசிரியர் தொகு

இதன் ஆசிரியர் கே. பாலமுருகன். துணை ஆசிரியர் ஏ. தேவராஜன் ஆசிரியர் குழுவில் உள்ளவர்கள் ப. மணிஜெகதீஸ், கோ. புண்ணியவான், செ. நவீன், மோ. கவிதா

இதழ்கள் தொகு

2009 செப்டெம்பர் மாத இதழ் இதழ் புறக்கணிக்கப்பட்ட, மறக்கப்பட்ட கலைகளின் சிறப்பிதழாக வெளி வந்தது.

வெளி இணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "மலேசியத் தமிழ் இலக்கியம் புதிய போக்குகள், புதிய பாதைகள் |சு. யுவராஜன் | காலச்சுவடு". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-11-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அநங்கம்_(இதழ்)&oldid=3541033" இலிருந்து மீள்விக்கப்பட்டது