அந்தமான் லாட வௌவால்
அந்தமான் லாட வௌவால்[1] | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | பாலூட்டி |
வரிசை: | கைராப்பிடிரா |
குடும்பம்: | ரைனோலோபிடே |
பேரினம்: | ரைனோலோபசு |
இனம்: | ரை. காக்னாடசு |
இருசொற் பெயரீடு | |
ரைனோலோபசு காக்னாடசு அன்டர்சன், 1906 | |
அந்தமான் லாட வௌவால் பரம்பல் |
அந்தமான் லாட வௌவால் வௌவால் இனத்தைச் சேர்ந்த ஒரு பாலூட்டி ஆகும். இவை அந்தமானில் மட்டுமே காணப்படும் இந்திய பகுதிக்குரிய விலங்காகும். இவை வெப்ப மண்டலம் சார்ந்த தாழ்வு நிலை காடுகளிகலும், வெப்ப மண்டல அலையாத்திக் காடுகளிலும் காணப்படுகின்றன.
மேற்கோள் தொகு
- ↑ http://www.iucnredlist.org/search/details.php/19533/all Rhinolophus cognatus