அந்தோனி டென்னெஸ்

இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்

அந்தோனி டென்னெஸ் (Anthony Denness, பிறப்பு: செப்டம்பர் 23 1936, இறப்பு: மே 15 2008), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் மூன்று ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1965-1966 ஆண்டுகளில், ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.[1][2][3]

வெளி இணைப்பு தொகு

அன்தோனி டென்னெஸ் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 31 2011.


மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தோனி_டென்னெஸ்&oldid=3752250" இலிருந்து மீள்விக்கப்பட்டது