அனிருத் குமார் யாதவ்

இந்திய அரசியல்வாதி

அனிருத் குமார் யாதவ் (Aniruddh Kumar Yadav) என்பவர் இந்திய அரசியல்வாதியும் பீகார் மாநில சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இராச்டிரிய ஜனதா தளத்தின் உறுப்பினர் ஆவார். இவர் 2010ஆம் ஆண்டு முதல் பீகார் சட்டமன்ற உறுப்பினராக பக்தியார்பூர் தொகுதியிலிருந்து பீகார் சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[2][3]

அனிருத் குமார் யாதவ்
சட்டமன்ற உறுப்பினர், பீகார்
பதவியில்
2020–பதவியில்
முன்னையவர்ரன்விஜய் சிங் யாதவ்
தொகுதிபக்தியார்பூர் [1]
சட்டமன்ற உறுப்பினர், பீகார்
பதவியில்
2010–2015
முன்னையவர்வினோத் யாதவ்
பின்னவர்ரன்விஜய் சிங் யாதவ்
தொகுதிபக்தியார்பூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புவில் கிதயத்பூர் அஞ்சல், மாஞ்சிகோலி, பாட்னா, பீகார்
அரசியல் கட்சிஇராச்டிரிய ஜனதா தளம்
தொழில்அரசியல்வாதி

மேற்கோள்கள் தொகு

  1. "बख्तियारपुर विधानसभा चुनाव 2020". www.ndtv.in.
  2. "Aniruddh Kumar Yadav". Myneta.info.
  3. "आरजेडी के पूर्व विधायक अनिरूद्ध यादव की दबंगई, टोल प्लाजा के कर्मियों से की मारपीट". Zee News.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனிருத்_குமார்_யாதவ்&oldid=3592448" இலிருந்து மீள்விக்கப்பட்டது