அனில் டல்பட்

பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்

அனில் டல்பட் சோனவரியா (Anil Dalpat Sonavaria, உருது : انیل دلپت, ஹிந்தி अनील दलपत सोनावारिया, பிறப்பு: செப்டம்பர் 23 1963), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். குச்சக்காப்பாளர். இவர் ஒன்பது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 15 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.[1][2][3]

அனில் டல்பட்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்அனில் டல்பட் சோனவரியா
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை-
பங்குகுச்சக்காப்பாளர்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 9 15
ஓட்டங்கள் 167 87
மட்டையாட்ட சராசரி 15.18 12.42
100கள்/50கள் -/1 -/-
அதியுயர் ஓட்டம் 52 37
வீசிய பந்துகள் - -
வீழ்த்தல்கள் - -
பந்துவீச்சு சராசரி - -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
22/3 13/2
மூலம்: கிரிக்இன்ஃபோ, பிப்ரவரி 4 2006

மேற்கோள்கள் தொகு

  1. "Cricketing Dynasties: The Twenty Two Families of Pakistan's Test Cricket – Part 5". The News International.
  2. Shukla, Jyoti (9 December 2000). "Pakistan's secret weapon". Rediff.com. பார்க்கப்பட்ட நாள் 2 May 2017.
  3. "Anil blames Imran for destroying his career". DAWN.COM. 8 August 2002.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனில்_டல்பட்&oldid=3768606" இலிருந்து மீள்விக்கப்பட்டது