அன்சைக்ளோப்பீடியா

(அன்சைகிளோப்பீடியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அன்சைக்லோப்பீடியா (Uncyclopedia) என்பது நையாண்டித்தாக்குதல் சார்ந்த வலைத்தளம். விக்கிப்பீடியாவை நையாண்டி செய்யும் போலி கலைக்களஞ்சியம். 2005ல் ஆங்கிலத்தில் துவக்கப்பட்டு தற்போது பல மொழிகளில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இது கேலி, நகைச்சுவை மற்றும் திட்டுவதில் பல்வேறு பாணிகளை ஒரு கருவியாக பயன்படுத்துகிறது.[1][2][3]

அன்சைக்ளோப்பீடியா
Uncyclopedia
வலைத்தள வகைநகைச்சுவை விக்கி
உரிமையாளர்அன்சைக்லோமீடியா
உருவாக்கியவர்ஜொனத்தன் ஹுவாங், "Stillwaters"
வருவாய்இலாப-நோக்கமற்றது
மகுட வாசகம்எவரும் தொகுக்கக்கூடிய சாரமற்ற கலைக்களஞ்சியம்
பதிவு செய்தல்கட்டாயம் இல்லை
வெளியீடுசனவரி 5, 2005
உரலிhttps://en.uncyclopedia.co
https://uncyclopedia.ca


இதன் அடையாளச் சின்னம் உருளைக் கிழங்கு இது விக்கிப்பீடியாவின் அடையாளச் சின்னத்தை கேலி செய்வதாகும்.

வெளி இணைப்பு தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Uncyclopedia:Donate" (Wiki). En.uncyclopedia.co. பார்க்கப்பட்ட நாள் October 23, 2015.
  2. Sankar, Anand (November 6, 2006). "Surely, you must be joking!". தி இந்து (Chennai, India) இம் மூலத்தில் இருந்து February 25, 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070225120233/http://www.hindu.com/mp/2006/11/06/stories/2006110601060400.htm. 
  3. "The brains behind Uncyclopedia". .net. May 3, 2007 இம் மூலத்தில் இருந்து December 1, 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071201124056/http://www.netmag.co.uk/zine/discover-interview/the-brains-behind-uncyclopedia. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்சைக்ளோப்பீடியா&oldid=3770241" இலிருந்து மீள்விக்கப்பட்டது