அன்டி ஹேஹர்ஸ்ட்

இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்

அன்டி ஹேஹர்ஸ்ட் (Andy Hayhurst , பிறப்பு: நவம்பர் 23 1962 ) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 166 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 182 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1985-1997 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.[1][2][3]

வெளி இணைப்பு தொகு

அன்டி ஹேஹர்ஸ்ட் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி திசம்பர் 3, 2011.

மேற்கோள்கள் தொகு

  1. "Lancashire v Worcestershire at Birmingham, 18 Sept 1988". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 5 October 2021.
  2. Brownett bids to keep Cork, Cricinfo, Retrieved 24 April 2009
  3. Cork has his way, Cricinfo, Retrieved 24 April 2009
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்டி_ஹேஹர்ஸ்ட்&oldid=3768577" இலிருந்து மீள்விக்கப்பட்டது