அன்ட்ரூ ஃபாக்ஸ்

இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்

அன்ட்ரூ பாக்ஸ் (Andrew Fox , பிறப்பு: நவம்பர் 7 1962) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் நான்கு ஏ-தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 1987-1989 ல், ஏ-தர துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.[1][2][3]

வெளி இணைப்பு தொகு

அன்ட்ரூ பாக்ஸ் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 9 2011.

மேற்கோள்கள் தொகு

  1. "Minor Counties Championship Matches played by Andrew Fox". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 5 April 2011.
  2. "Minor Counties Trophy Matches played by Andrew Fox". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 7 April 2011.
  3. "List A Matches played by Andrew Fox". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 7 April 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்ட்ரூ_ஃபாக்ஸ்&oldid=3768566" இலிருந்து மீள்விக்கப்பட்டது