அன்னப்பறவை (திரைப்படம்)

அன்னப்பறவை 1980-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] ஆர். பட்டாபிராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், சுதாகர், லதா, ராதிகா மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்தில் ராதிகா, லதாவின் மகளாக நடித்துள்ளார்.

அன்னப்பறவை
இயக்கம்ஆர். பட்டாபிராமன்
தயாரிப்புஎன். எஸ். மகாதேவன்
திரு வடபழனி பிலிம்ஸ்
இசைஆர். ராமானுஜன்
நடிப்புஸ்ரீகாந்த்
லதா
ராதிகா
வெளியீடுஏப்ரல் 11, 1980
நீளம்3457 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இசை தொகு

ஆர். ராமானுஜன் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். எஸ். பி. பாலசுப்பிரமணியம் பாடிய பொன்னென்பதோ பூவென்பதோ என்னும் பாடல் இப்படத்தில் இடம்பெற்றதே. இது தவிர கோபாலா ஏன் சார், எத்தனை ராத்திரி, இதழ் இனிக்க இனிக்க, பச்சைக் கிளி போல, சூடான நெஞ்சில் ஆகிய பாடல்களும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்னப்பறவை_(திரைப்படம்)&oldid=3948967" இலிருந்து மீள்விக்கப்பட்டது