அன்புள்ள மலரே

அன்புள்ள மலரே 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ஆர். ரவிசங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சரத்பாபு, ஸ்ரீவித்யா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

அன்புள்ள மலரே
இயக்கம்பி. ஆர். ரவிசங்கர்
தயாரிப்புவி. வி. கம்பைன்ஸ்
இசைஇளையராஜா
நடிப்புசரத்பாபு
ஸ்ரீவித்யா
வெளியீடுமே 11, 1984
நீளம்3766 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

  • விஜய் மேனன்
  • சாந்தி கிருஷ்ணா

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்புள்ள_மலரே&oldid=3947886" இலிருந்து மீள்விக்கப்பட்டது