அபலை அஞ்சுகம்

அபலை அஞ்சுகம் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். எம். கிருஷ்ணசாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம், வி. ஆர். ராஜகோபால் மற்றும் பலர் நடித்திருந்தனர். அறிமுகத் திரைப்படமாகும். இப்படத்தில் நடிகை மனோரமாவின் பெயர் ஆர். எம். மனோரமா எனத் திரைப்படப் பெயர்ப்பட்டியலில் காட்டப்பட்டது.[1]

அபலை அஞ்சுகம்
இயக்கம்ஆர். எம். கிருஷ்ணசாமி
தயாரிப்புஆர். எம். கிருஷ்ணசாமி
அருணா பிலிம்ஸ்
கதைகி. ரா. நாராயணன்
இசைஞானமணி
கே. வி. மகாதேவன்
நடிப்புடி. ஆர். மகாலிங்கம்
வி. ஆர். ராஜகோபால்
பாண்டியன்
சோமு
சௌகார் ஜானகி
டி. ஏ. மதுரம்
எம். என். ராஜம்
ருஷேந்திராமணி
வெளியீடுஅக்டோபர் 31, 1959
ஓட்டம்.
நீளம்15970 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. Abalai Anjugam 1959 நாளிதழ்:தி இந்து, நாள்:ஜூன் 28, 2014
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபலை_அஞ்சுகம்&oldid=3948912" இலிருந்து மீள்விக்கப்பட்டது