அபினை சக்ரா

தீபிகா சேனாபத் இயக்கிய 2015 திரைப்படம்

அபினை சக்ரா என்பது ஆகத்து 29, 2014 (2014-08-29) அன்று வெளிவரவிருக்கும் பாலிவுட் நகைச்சுவை திரைப்படமாகும். இப்படத்தை தீபங்கர் செனபடி இயக்கியுள்ளார், மற்றும் கோவிந்தா உருவாக்கி உள்ளார். இப்படத்தில் கோவிந்தா, அசுதோஷ் ரானா, முரளி ஷர்மா, மகரந்த் தேச்பண்டே, கரிஷ் குமார், ரிச்சா சர்மா போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர்.

அபினை சக்ரா
இயக்கம்தீபங்கர் செனபடி
தயாரிப்புகோவிந்தா
இசைசமீர் தண்டன்
நடிப்புகோவிந்தா
அசுதோஷ் ரானா
முரளி ஷர்மா
மகரந்த் தேச்பண்டே
கரிஷ் குமார்
ரிச்சா சர்மா
வெளியீடுஆகத்து 29, 2014 (2014-08-29)[1]
நாடுஇந்தியா
மொழிஇந்தி

மேற்கோள்கள் தொகு

  1. "Govinda Produces, Stars in Action Film 'Abhinay Chakra'". indiawest.com. May 2014. Archived from the original on 2014-05-02. பார்க்கப்பட்ட நாள் 2014-05-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபினை_சக்ரா&oldid=3541109" இலிருந்து மீள்விக்கப்பட்டது