அபோகர் சட்டமன்றத் தொகுதி

அபோகர் சட்டமன்றத் தொகுதி (வரிசை. எண்: 81) என்பது இந்தியாவின் பஞ்சாப் மாநிலம், பாசில்கா மாவட்டத்தில் உள்ள 117 பஞ்சாப் சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். [1] பிரோஸ்பூர் மக்களவைத் தொகுதியில் அமைந்துள்ள இத்தொகுதியில் 28% இந்து அரோரா, 10% ஜாட் சீக்கியர்கள், 25% தலித், 14% கும்ஹர் பக்ரி, 10% காம்போஜ் மற்றும் 13% மற்றவர்கள் இந்த தொகுதியில் வசிக்கின்றனர்.

அபோகர்
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்பஞ்சாப்
மாவட்டம்பாசில்கா
மக்களவைத் தொகுதிபிரோஸ்பூர்
மொத்த வாக்காளர்கள்1,78,416 (in 2022)
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
சந்தீப் ஜாகர்
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

மேற்கோள்கள் தொகு

  1. "List of Punjab Assembly Constituencies" (PDF). Archived from the original (PDF) on 23 April 2016. பார்க்கப்பட்ட நாள் 19 July 2016.