அப்துல் காதிர்

அப்துல் காதிர் (உருது:عبد القادر, Abdul Kadir, பிறப்பு: மே 10 1944, இறப்பு: மார்ச்சு 12. 2002) முன்னாள் முன்னணி பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். குச்சக்காப்பாளர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 36 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1964 இலிருந்து 1965 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார்.

அப்துல் காதிர்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை-
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்தர
ஆட்டங்கள் 4 36
ஓட்டங்கள் 272 1523
மட்டையாட்ட சராசரி 34.00 28.73
100கள்/50கள் -/2 1/9
அதியுயர் ஓட்டம் 95 114*
வீசிய பந்துகள் - -
வீழ்த்தல்கள் - -
பந்துவீச்சு சராசரி - -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- -
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/1 46/13
மூலம்: [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்துல்_காதிர்&oldid=3316505" இலிருந்து மீள்விக்கப்பட்டது