அப்பனகுப்பே, பெங்களூர் ஊரகம்

கருநாடக சிற்றூர்

அப்பனகுப்பே (Abbanakuppe) என்பது இந்தியாவின் தென் மாநிலமான கருநாடகத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். [1] இது கருநாடகத்தின், ராமநகர மாவட்டத்தின், ராமநகர வட்டத்தில் அமைந்துள்ளது. இது பிடதி தொழில்துறை பகுதியைக் கொண்டுள்ளது. மேலும் இந்தச் சிற்றூரில் டொயோட்டா கிர்லோஸ்கர் மற்றும் கொக்கக் கோலா தொழிற்சாலைகள் உள்ளன.

அப்பனகுப்பே
சிற்றூர்
அப்பனகுப்பே is located in கருநாடகம்
அப்பனகுப்பே
அப்பனகுப்பே
கருநாடகத்தில் அமைவிடம்
அப்பனகுப்பே is located in இந்தியா
அப்பனகுப்பே
அப்பனகுப்பே
அப்பனகுப்பே (இந்தியா)
ஆள்கூறுகள்: 12°46′23″N 77°25′12″E / 12.773°N 77.420°E / 12.773; 77.420
நாடு இந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்இராமநகரம்
வட்டம்ராமநகரம்
அரசு
 • நிர்வாகம்Bidadi Poursabha
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாககன்னடம்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
562109
அருகில் உள்ள நகரம்பெங்களுர்
குடிமை முகமைகிராம ஊராட்சி

மேலும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Yahoo! maps India :". பார்க்கப்பட்ட நாள் 2009-04-17. Abbanakuppe ,Ramanagaram, Karnataka