அப்பியம்பட்டி

தருமபுரி மாவட்ட சிற்றூர்

அப்பியம்பட்டி (Appiyampatti) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும். இது செட்ரப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம்.

அப்பியம்பட்டி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
635 305

அமைவிடம் தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து ஒரு 28 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரிலிருந்து 16 கிலோ மீட்டர் கிலோமீடர் தொலைவிலும், மாநில தலைநகரானசென்னையிலிருந்து 268 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.[1] இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°05'41.6"N 78°22'59.6"E[2]ஆகும்.

மக்கள் வகைப்பாடு தொகு

2011 ஆண்டைய மக்கள் கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் 117 குடும்பங்கள் உள்ளன. ஊரின் மொத்த மக்கள் தொகை 366 ஆகும். இதில் 177 ஆண்களும் 189 பெண்களும் அடங்குவர்.[3]

மேற்கோள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்பியம்பட்டி&oldid=3600628" இலிருந்து மீள்விக்கப்பட்டது