அமில உறுப்பு

அமில உறுப்பு (Acid radical) என்பது ஒரு அமிலத்தில் இருந்து ஐதரசன் நேர்மின் அயனியை நீக்கிய பிறகு கிடைக்கின்ற எதிர்மின் அயனியாகும். உதாரணம்: NO3- மற்றும் SO2 [1][2][3]

நைட்ரேட்டு அயனியின் நிலைமின் ஆற்றல் வரைபடம். சிவப்பு நிறமாக வண்ணமிடப்பட்ட பகுதிகள் மஞ்சள் நிறமாக வண்ணமிடப்பட்ட பகுதிகளைக் காட்டிலும் தாழ்ந்த ஆற்றல் கொண்டவைகளாகும். ஆக்சிசன் அணுக்கள் பெரும்பாலான எதிர்மின் சுமையை சுமக்கின்றன.

மேற்கோள்கள் தொகு

  1. "acid radical". பார்க்கப்பட்ட நாள் 2008-08-01.
  2. "Radical". Archived from the original on 2008-10-23. பார்க்கப்பட்ட நாள் 2008-08-01.
  3. "Acid Radical definition". பார்க்கப்பட்ட நாள் 2008-08-01.

இவற்றையும் காண்க தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமில_உறுப்பு&oldid=3541296" இலிருந்து மீள்விக்கப்பட்டது