அமில கிரியெல்ல

அமில கிரியெல்ல (Amila Kiriella, பிறப்பு: ஆகத்து 8 1982), இலங்கை கொழும்புப் பிரதேசஅணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2001-02 பருவ ஆண்டில், இலங்கை கொழும்பு நொன்டர்ஸ் விளையாட்டுக்கழக அணி உறுப்பினராக பங்குகொண்டார்.

மூலம் தொகு

  • அமில கிரியெல்ல - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமில_கிரியெல்ல&oldid=2718867" இலிருந்து மீள்விக்கப்பட்டது