அம்பலாங்கொடை

இலங்கையின் காலி மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம்

அம்பலாங்கொடை இலங்கையின் காலி மாவட்டத்திலுள்ள ஒரு கரையோர நகரமாகும். இது கொழும்பிலிருந்து ஏறத்தாழ 107 கி.மீ. தூரத்திலும் காலியிலிருந்து ஏறத்தாழ 13 கி.மீ. தூரத்திலும் ஏ-2 நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்நகரானது அழகிய மணற்கடற்கரையையும் உள்ளூர் கலாச்சார மையங்களையும் பரபரப்பான மீன் சந்தைகளையும் கொண்டுள்ளது. இந்நகரமானது பண்டைய சாத்தான் முகமூடிகள், சாத்தான் நடனத்திற்கு பிரபலமானது.

அம்பலாங்கொடை
අම්බලන්ගොඩ
Ambalangoda
நகரம்
நாடு Sri Lanka
மாகாணம்தென் மாகாணம்
மாவட்டம்காலி
மக்கள்தொகை (2012)
 • மொத்தம்56,783
நேர வலயம்இலங்கை சீர் நேரம் (ஒசநே+5.30)
தொலைபேசி குறியீடு091
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பலாங்கொடை&oldid=2068108" இலிருந்து மீள்விக்கப்பட்டது