அம்மன் அருள்
அம்மன் அருள் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பட்டு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், மஞ்சுளா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
அம்மன் அருள் | |
---|---|
இயக்கம் | பட்டு |
தயாரிப்பு | அம்பிகா மூவீஸ் எஸ். ராம் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | ஏ. வி. எம். ராஜன் ஜெய்சங்கர் மஞ்சுளா |
வெளியீடு | ஏப்ரல் 27, 1973 |
நீளம் | 3881 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |