அம்ரீசு சிங் கெளதம்

இந்திய அரசியல்வாதி

அம்ரீசு சிங் கௌதம் (Amrish Singh Gautam) [1][2][3] ஓர் இந்திய அரசியல்வாதியும் தில்லியின் இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது சட்டமன்ற உறுப்பினரும் ஆவார் . இவர் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராகவும், தில்லியின் கோண்ட்லி (சட்டமன்றத் தொகுதி) பிரதிநிதியாகவும் உள்ளார்.[4] தில்லியின் நான்காவது சட்டமன்றத்தில் துணை சபாநாயகராகப் பணியாற்றினார்.

அம்ரீசு சிங் கெளதம்
சட்டமன்ற உறுப்பினர்
கோண்ட்லி சட்டமன்றத் தொகுதி
பதவியில்
1998–2013
முன்னையவர்மனோஜ் குமார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு8 சூலை 1956 (வயது 65)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு (1998-2020), (2020-தற்போது வரை)பாரதிய ஜனதா கட்சி (2020)

மேற்கோள்கள் தொகு

  1. Anand, Jatin (3 April 2017). "East Delhi strongman Amrish Singh Gautam leaves Congress for BJP". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 28 January 2020.
  2. "MCD चुनाव: टिकट बंटवारे को लेकर बगावती हुए कांग्रेसियों के सुर, Ex MLA अमरीश ने थामा BJP का दामन". NDTVIndia. Archived from the original on 14 ஜனவரி 2020. பார்க்கப்பட்ட நாள் 28 January 2020. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "MCD चुनाव: पाला बदलने का खेल शुरू, भाजपा में शामिल हुए कांग्रेस नेता अमरीश गौतम". Dainik Jagran (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 28 January 2020.
  4. "Amrish Singh Gautam". delhiassembly.nic.in.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்ரீசு_சிங்_கெளதம்&oldid=3944218" இலிருந்து மீள்விக்கப்பட்டது