அயனாவரம் காசி விசுவநாதர் கோயில்

இந்தியாவின் சென்னை மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்

காசி விசுவநாதர் கோயில் என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் அயனாவரம் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[1][2][3]

அயனாவரம் காசி விசுவநாதர் கோயில்
அயனாவரம் காசி விசுவநாதர் கோயில் is located in தமிழ் நாடு
அயனாவரம் காசி விசுவநாதர் கோயில்
காசி விசுவநாதர் கோயில், அயனாவரம், தமிழ்நாடு
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:சென்னை மாவட்டம்
அமைவு:அயனாவரம்
ஏற்றம்:56 m (184 அடி)
ஆள்கூறுகள்:13°05′53″N 80°14′28″E / 13.0980°N 80.2412°E / 13.0980; 80.2412
கோயில் தகவல்கள்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 56 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள் 13°05′53″N 80°14′28″E / 13.0980°N 80.2412°E / 13.0980; 80.2412 ஆகும்.

அயனாவரம் பகுதியிலுள்ள காசி விசுவநாதர் கோயில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறது.[4]

மேற்கோள்கள் தொகு

  1. "Kasi Viswanatha Temple, Ayanavaram" (in ஆங்கிலம்). 2023-02-17. பார்க்கப்பட்ட நாள் 2023-06-30.
  2. "Kasi Viswanathar Temple – Hindu Temple Timings, History, Location, Deity, shlokas" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-06-30.
  3. "A Shiva temple from the Cholas in Ayanavaram". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2023-06-30.
  4. "Arulmigu Kasiwishva Natha Swami Temple, Ayanavaram, Chennai - 600023, Chennai District [TM000417].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-06-30.

வெளி இணைப்புகள் தொகு