அயன அயல் மண்டலம்

அயன அயல் மண்டலம் அல்லது அயனவயல் மண்டலம் என்பது அயனமண்டலத்திற்கும், மிதவெப்பமண்டலத்திற்கும் இடையில் வரும் சில பகுதிகளாகும். இவ்விடங்களின் காலநிலை அயனமண்டல, மிதவெப்பமண்டல காலநிலைகளுக்கு இடைப்பட்ட ஒரு காலநிலையைக் கொண்டிருக்கும்.[1]

புவியில் அயன அயல் மண்டலப் பகுதிகள்

இது நிலநடுக்கோட்டை மையப்படுத்தி, வடக்கு, தெற்கு இருபுறமும், அண்ணளவாக 23.5° - 40° அகலக்கோடுகளிடையான சில பகுதிகளைக் குறிக்கும்.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அயன_அயல்_மண்டலம்&oldid=2192067" இலிருந்து மீள்விக்கப்பட்டது