அரசர்குளம்வடபாதி

இந்தியா-தமிழ்நாடு மாநிலம்,  புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி  வருவாய் ஒன்றியத்தில்  அரசர்குளம்  வடபாதி கிராமம் அமைந்துள்ளது.

Arasarkulam Vadapathy
village

அரசர்குளம் வடபாதி காவிரி ஆறு பாயும் ஒரு கிராமம்,ஆயிங்குடி ரயில்வே ஸ்டேஷன் மிக அருகில் இருக்கிறது,இராமேஸ்வரம் To ஆயிங்குடி Station NHP தேசிய நெடுஞ்சாலை,காவிரிடெல்டா பகுதியாக அறிவிக்க கோரிக்கை வைத்து அங்கு உள்ள மக்கள் பல ஆண்டுகளாக மாநில அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்கள்.அரசர்குளம் வடக்கில் திருமால் கோயில் இருந்ததாக வரலாரு பதிவில் தெரிய வருகிறது அதன் தொடர்ச்சியாக ஸ்ரீ ராக்கம்மாள்சுவாமி கோயில் பல நூற்றான்டுகளாக இருக்கிறது என்று வரலாரு.முத்துமாரியம்மன்கோயில் ஆதிகாலத்தில் ரா.குப்பமுத்துதேவர் என்பவரால் உருவாக்கி கட்டப்பட்டது

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரசர்குளம்வடபாதி&oldid=3950943" இலிருந்து மீள்விக்கப்பட்டது