அரசினர் பொறியியல் கல்லூரி, போடிநாயக்கனூர்

தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில், உள்ள அரசு பொறியியல் கல்லூரி

அரசு பொறியியல் கல்லூரி, போடிநாயக்கனூர் (Government College of Engineering, Bodinayakkanur) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில், உள்ள அரசு பொறியியல் கல்லூரி ஆகும். 2012 இல் நிறுவப்பட்ட இக்கல்லூரியில் பல்வேறு பொறியியல் படிப்புகளை வழங்கிவருகிறது. [1]

அரசினர் பொறியியல் கல்லூரி, போடிநாயக்கனூர்
வகைபொது
உருவாக்கம்2012
அமைவிடம், ,
9°59′41″N 77°20′58″E / 9.994682°N 77.349397°E / 9.994682; 77.349397
வளாகம்நகர்ப்புறம்
சேர்ப்புஅண்ணா பல்கலைக்கழகம்
இணையதளம்www.gcebodi.ac.in

குறிப்புகள் தொகு

  1. "Affiliated colleges". Manonmaniyar Sundaranar University. Archived from the original on 25 நவம்பர் 2010. பார்க்கப்பட்ட நாள் 10 Mar 2018.