அரபு விக்கிப்பீடியா


அரபு விக்கிப்பீடியா, விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் அரபு மொழி பதிப்பு ஆகும். 2003 சூலை மாதத்தில் இது தொடங்கப்பட்டது. மே மாதம் 2009ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியது. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் இருபத்தி ஐந்தாவது[1] இடத்தில் இருக்கும் அரபு விக்கியில் இன்று வரை மொத்தம் கட்டுரைகள் உள்ளன. செமிடிக் மொழி விக்கிகளில் ஒரு இலட்சம் கட்டுரைகளை தாண்டிய முதல் விக்கி, அரபு விக்கிப்பீடியா ஆகும்[2]. இருப்பினும் எவ்விதமான காரனங்களும் இன்றி சிரிய அரசு 2008 ஏப்ரல் 30 முதல் அரபு விக்கியை தடைசெய்துள்ளது[3][4]. மற்ற மொழி விக்கிப்பீடியாக்களுக்கு எந்த தடையும் இல்லை எனிலும், விக்கிமீடியாவின் மீதான தடையின் காரணமாக அவற்றிளும் புகைப்படங்கலை பார்ப்பதில் சிரமம் உள்ளது.

அரபு விக்கிப்பீடியா
வலைத்தள வகைஇணைய கலைக்களஞ்சியம்
கிடைக்கும் மொழி(கள்)அரபு மொழி
உரிமையாளர்விக்கிமீடியா நிறுவனம்
வணிக நோக்கம்இல்லை
பதிவு செய்தல்விருப்பத்தேர்வு
உரலிhttp://www.ar.wikipedia.org/

அடையாளச்சின்னம் தொகு

   
2003–2010 2010–

மேற்கோள்கள் தொகு

  1. http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias#100_000.2B_articles
  2. http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias#100_000.2B_articles
  3. http://www.isn.ethz.ch/news/sw/details_print.cfm?id=19035
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-06-21. பார்க்கப்பட்ட நாள் 2021-08-13.

வெளி இணைப்புகள் தொகு

 
Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் அரபு விக்கிப்பீடியாப் பதிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரபு_விக்கிப்பீடியா&oldid=3541592" இலிருந்து மீள்விக்கப்பட்டது