அரவிந்த் பெல்லாடு

இந்திய அரசியல்வாதி

அரவிந் பெல்லாடு  என்பவா் கருநாடகவை சாா்ந்த இந்தியரசியல்வாதி ஆவாா். இவா் கருநாடக சட்டமன்றத்தில் உறுப்பினராக உள்ளாா்.[1]

தொகுதி தொகு

அவர் ஹூப்ளி தர்வாட மேற்கு தொகுதியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்டவா். [2][3]

அரசியல் கட்சி தொகு

இவா் பாரதீய ஜனதா கட்சியை சாா்ந்தவா்.[4]

வெளி இணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Arvind Bellad trying to create hurdles in BRTS project". thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 30 May 2016.
  2. "Sitting and previous MLAs from Hubli Dharwad West Assembly Constituency". elections.in/. பார்க்கப்பட்ட நாள் 30 May 2016.
  3. "Karnataka 2013 Arvind Chandrakant Bellad (Winner) HUBLI-DHARWAD-WEST". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 30 May 2016.
  4. "Arvind Bellad of BJP wins from Hubli-Dharwad West constituency". timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 30 May 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரவிந்த்_பெல்லாடு&oldid=3028814" இலிருந்து மீள்விக்கப்பட்டது