அருகந்தகிரி சமண மடம்

(அரஹந்த்கிரி ஜெயின் மத் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அருகந்தகிரி சமண மடம் (Arahanthgiri Jain Math) தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரத்தின் அருகே அமைந்த திருமலை என்ற குன்றின் மேல் உள்ள திருமலை சமணர் கோயில் வளாகத்தின் அருகே 1998-இல் நிறுவப்பட்ட சமண மடம் ஆகும்.[1] தற்போது இம்மடத் தலைவராக பட்டாரக தவளகீர்த்தி சுவாமிகள் உள்ளார்.[2][3] ஆச்சாரிய சிறீ அகலங்கா கல்வி அறக்கட்டளையின் கீழ் இம்மடம் செயல்படுகிறது.

{{{building_name}}}
திருமலை சமணர் கோயில் வளாகம்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்திருமலை, ஆரணி, திருவண்ணாமலை மாவட்டம், தமிழ்நாடு
புவியியல் ஆள்கூறுகள்12°13′N 79°04′E / 12.22°N 79.07°E / 12.22; 79.07
சமயம்சமணம்

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Arihantagiri - Tirumalai". Archived from the original on 7 November 2012. பார்க்கப்பட்ட நாள் April 10, 2012.
  2. "Karnataka / Shimoga News : `Society should pay obeisance to guru peethas'". The Hindu. 2004-05-02. Archived from the original on 2004-09-11. பார்க்கப்பட்ட நாள் 2012-05-26. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  3. "Deccan Herald - Bimba shuddhi begins". Archive.deccanherald.com. Archived from the original on 2012-07-08. பார்க்கப்பட்ட நாள் 2012-05-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அருகந்தகிரி_சமண_மடம்&oldid=3912273" இலிருந்து மீள்விக்கப்பட்டது