அரும்புகள்

அரும்புகள் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். யூப்பிட்டர் சின்னதுரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சரத் பாபு, ஸ்ரீதேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

அரும்புகள்
இயக்கம்யூப்பிட்டர் சின்னதுரை
தயாரிப்புகாமாட்சி ஆர்ட் பிலிம்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசரத் பாபு
ஸ்ரீதேவி
வெளியீடுசூலை 3, 1981
நீளம்3864 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரும்புகள்&oldid=2703213" இலிருந்து மீள்விக்கப்பட்டது