அருள்மிகு முந்தி விநாயகர் திருக்கோயில்

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கோயம்புத்தூரில் உள்ள முந்தி விநாயகர் கோயில்

புலியகுளம் விநாயகர் கோயில் (Puliakulam Vinayagar Temple) முந்தி விநாயகருக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஓர் இந்து கோயிலாகும். இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த புலியகுளத்தில் அமைந்துள்ளது.

புளியகுளம் விநாயகர் கோவில்
Puliakualm Vinayagar Temple
அருள்மிகு முந்தி விநாயகர் திருக்கோயில் is located in தமிழ் நாடு
அருள்மிகு முந்தி விநாயகர் திருக்கோயில்
தமிழ் நாடு-இல் உள்ள இடம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
அமைவு:புலியகுளம், கோயம்புத்தூர்
ஆள்கூறுகள்:11°00′21″N 76°58′42″E / 11.005730°N 76.978401°E / 11.005730; 76.978401
கோயில் தகவல்கள்

வரலாறு தொகு

புலியகுளம் மாரியம்மன் கோவிலின் உபகோயிலாக விநாயகர் சன்னதி இருந்தது. தேவேந்திர குல அறக்கட்டளையால் 1982 ஆம் ஆண்டு புலியகுளம் விநாயகர் கோயில் திறக்கப்பட்டது.[1][2]

சிலை தொகு

ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் சிலை இக்கோயிலில் உள்ளது. ஊத்துக்குளியில் உள்ள ஒரு பெரிய கருங்கற் பாறையில் இந்த சிலை உருவாக்கப்பட்டது. 19 அடி உயரமும் சுமார் 190 டன் எடையும் கொண்டதாக விநாயகர் சிலை உள்ளது.[3]

மேற்கோள்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு