அர்சு மல்கோத்ரா

அர்சு மல்கோத்ரா (Harsh Malhotra) அர்சு தீப் மல்கோத்ரா ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். 2012 இல் தில்லி வெல்கம் குடியிருப்பு பகுதி மன்ற உறுப்பினராகவும், 2015 இல் கிழக்கு தில்லி மாநகராட்சியின் மாநகர முதன்மையராகவும், 2017 இல் மூன்று ஆண்டுகளுக்கு கல்விக் குழுவின் தலைவராகவும் இருந்தார். 2024 மக்களவைத் தேர்தலில் கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதியின் வேட்பாளராகப் போட்டியிட பாரதிய சனதா கட்சி இவரைத் தேர்வு செய்தது.[4][5][6]

அர்சு தீப் மல்கோத்ரா [1]
பாரதிய சனதா கட்சி
தனிப்பட்ட விவரங்கள்
குடியுரிமைஇந்தியா
தேசியம்இந்தியர்
துணைவர்பபிதா மல்கோத்ரா[2]
பெற்றோர்வி.கே. மல்கோத்ரா[3]
வேலைஅரசியல்வாதி

மேற்கோள்கள் தொகு

  1. "candidate details", affidavit.eci.gov.in (in ஆங்கிலம்), 2024-05-04, பார்க்கப்பட்ட நாள் 2024-05-12
  2. "candidate details", affidavit.eci.gov.in (in ஆங்கிலம்), 2024-05-04, பார்க்கப்பட்ட நாள் 2024-05-12
  3. "candidate details", affidavit.eci.gov.in (in ஆங்கிலம்), 2024-05-04, பார்க்கப்பட்ட நாள் 2024-05-12
  4. "candidate details", affidavit.eci.gov.in (in ஆங்கிலம்), 2024-05-04, பார்க்கப்பட்ட நாள் 2024-05-12
  5. "Lok Sabha Elections 2024: Meet Harsh Malhotra, BJP Candidate From East Delhi", NDTV (in ஆங்கிலம்), 2024-04-28, பார்க்கப்பட்ட நாள் 2024-05-11
  6. "Will address problem of water scarcity: Harsh Malhotra", thepatriot (in ஆங்கிலம்), 2024-05-09, பார்க்கப்பட்ட நாள் 2024-05-11
"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்சு_மல்கோத்ரா&oldid=3956486" இலிருந்து மீள்விக்கப்பட்டது